வாழ்வதும் தாழ்வதும்
வாழ்வதன் நியதி
வாழ்ந்தவர் வீழ்ந்துளர்
வீழ்ந்தவர் மீண்டுளர்
வீழ்வது தாழ்வி(ல்)லை
தாழ்வது யாதெனில்
மீள் எழ மறுத்தலே!
- சுப்பிரமணிய செல்வா -
வாழ்வதன் நியதி
வாழ்ந்தவர் வீழ்ந்துளர்
வீழ்ந்தவர் மீண்டுளர்
வீழ்வது தாழ்வி(ல்)லை
தாழ்வது யாதெனில்
மீள் எழ மறுத்தலே!
- சுப்பிரமணிய செல்வா -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக